இடுப்பு வலி குறைய
மிளகு 30 கிராம், பூண்டு 30 கிராம், சுக்கு 30 கிராம், பனைவெல்லம் 30 கிராம், பொடுதலை 30 கிராம் இவைகளை...
வாழ்வியல் வழிகாட்டி
மிளகு 30 கிராம், பூண்டு 30 கிராம், சுக்கு 30 கிராம், பனைவெல்லம் 30 கிராம், பொடுதலை 30 கிராம் இவைகளை...
சம அளவு பொடுதலை இலை, மிளகு, பூண்டு, சுக்கு மற்றும் பனை வெல்லம் இவைகளை எடுத்து நன்றாக அரைத்து 2 பாக்களவு...
பொடுதலை இலை கைப்பிடியளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்குஅளவு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர்...
பொடுதலைக் கீரையை வெந்தயம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
வல்லாரை இலை ,பொடுதலை கீரை இரண்டையும் பொடியாக்கி 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
பொடுதலை இலைகளை சுத்தம் செய்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு...
பொடுதலை இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொடுத்தால் இருமல் குறையும்.
பொடுதலை,இஞ்சி,புதினா,கொத்தமல்லி,கருவேப்பில்லை சேர்த்து துவையல் செய்து சுடுசோறுடன் சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
பொடுதலை இலைகளை சுத்தம் செய்து பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.