இடுப்பு வலி குறைய

மிளகு 30 கிராம், பூண்டு 30 கிராம், சுக்கு 30 கிராம், பனைவெல்லம் 30 கிராம், பொடுதலை 30 கிராம் இவைகளை மைபோல் அரைத்து 2 பாக்களவு காலையில் மட்டும் சப்பிட்டு வர இடுப்பு வலி குறையும். புளி சேர்க்கக் கூடாது

Show Buttons
Hide Buttons