வீக்கம் குறைய
பொடுதலை இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி கட்டினால் வீக்கம் வடிந்து வீக்கத்தால் ஏற்படும் வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பொடுதலை இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி கட்டினால் வீக்கம் வடிந்து வீக்கத்தால் ஏற்படும் வலி குறையும்.
பொடுதலை இலையை பூ,வேர்,காய்யுடன் கொண்டு வந்து மைபோல் அரைத்து நல்லெண்ணெய் விட்டு சிவந்து வாசனை வரும் வரை காய்ச்சி ஆறவைத்து வடிக்கட்டி...
பொடுதலை இலைகளை எடுத்து அதனுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து சாதத்தில் சேர்த்து,நெய் ஊற்றி சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் குறையும்.
வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.
பொடுதலை இலை கைப்பிடியளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்குஅளவு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர்...
விழுதியிலைச் சாறு, வெள்ளருகுச் சாறு, தூதுவளைச் சாறு, சிவனார் வேம்புச் சாறு, பொடுதலைச் சாறு, நுணா இலைச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு,...
இந்துப்பு, மிளகு, பொடுதலைக்காய், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி...
பொடுதலை இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி அரைத்து தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குறையும்.
வேலிப்பருத்தி வேர், பொடுதலை வேர், கிளுவை வேர், சிவதை வேர், வசம்பு, வெங்காயம், கடுகுரோகிணி, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு ஆகியவற்றை ஒன்றாகச்...