மூலம் குறைய
500 கிராம் பொன்னாங்காணி கீரையை 100 வெங்காயம் 6 பல் பூண்டுடன் சமைத்து சாப்பிட்டால் மூலம் நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
500 கிராம் பொன்னாங்காணி கீரையை 100 வெங்காயம் 6 பல் பூண்டுடன் சமைத்து சாப்பிட்டால் மூலம் நோய் குறையும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து...
அத்திப்பிஞ்சை பூண்டு, மிளகு, மஞ்சள், பருப்புடன் கூட்டாகச் செய்து சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குறையும்.
துத்திக் கீரையை தண்ணீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம்...
காட்டுக்கருணை -100 கிராம் கறிக் கரணை-100கிராம் பிரண்டை-25கிராம் புளியமடல்-25கிராம் நுணாஇலை-25கிராம் கொடி வேலி வேர்பட்டை-25கிராம் அரிசித்திப்பிலி-25கிராம் நிலவேம்பு-25கிராம் அதிமதுரம்-25கிராம் சீரகம்-25கிராம் பெருங்காயம்-25கிராம் வெட்பாலையரிசி-25கிராம்...
பூண்டை தோல் உரித்து எலுமிச்சை பழச்சாறு உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து ஊறவைத்து பூண்டை மென்று சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்
பூண்டை அரைத்து பிழிந்து சிறிது அதன் சாறை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் தோல் நோய்கள் குறையும்.
துளசி இலைகள், பூண்டு பல் எடுத்து அதனுடன் உப்பு மற்றும் மிளகு சேர்த்து அரைத்து ஆலிவ் எண்ணெய் விட்டு நன்றாக கலந்து...
பிரண்டை, கற்றாழை வேர், நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடு்க்காய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்கு அரைத்து அதை...
அருகம் புல்லின் அளவிற்கு கால்பாகம் வெள்ளைப் பூண்டை சேர்த்து நைசாக அரைத்து காயத்தின்மேல் வைத்துக் கட்டி வர வெட்டுக்காயம் ஆறும்.