கக்குவான் இருமல் தீரதுளசி பூங்கொத்து , திப்பிலி, வசம்பு பொடி, சர்க்கரை கலந்து இடித்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.