May 15, 2013
உடல் பருமன் குறைய
இலந்தை இலையை அரிசி கழுவிய நீரில் காய்ச்சி குடித்துவர உடல் பருமன் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
இலந்தை இலையை அரிசி கழுவிய நீரில் காய்ச்சி குடித்துவர உடல் பருமன் குறையும்.
அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளைச்சதை குறையும். உடல் வலிமை பெரும்.
தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வர எடை கூடாமல் தடுக்கும்.
புதினா இலைசாறு 25 மி.லி எலுமிச்சம்பழ சாறு 25 மி.லி ஆகியவற்றுடன் தேன் கலந்து 40 நாட்கள் அருந்திவர படிப்படியாக அழகான...
வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவைகளில் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
அமுக்கிரான்கிழங்குவேர் மற்றும் பெருஞ்சீரகத்தை பாலில் காய்ச்சி குடித்து வரலாம்.