இதயம் பலம் பெற
ரோஜா, கற்கண்டு, தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் அளவு சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
ரோஜா, கற்கண்டு, தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் அளவு சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் ஒன்றாக கலக்கி 2 வேளை சாப்பிடவும்.
3 திராட்சை பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து சம அளவு துளசி சாறு சேர்த்து சாப்பிட இதயம் பலப்படும்.
அத்திப்பழத்தை உலர்த்தி பொடிசெய்து 1 ஸ்பூன் காலை, மாலை பாலில் உட்கொண்டு வர இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும்.