மூலம் குறைய
ஆகாயத்தாமரை இலையை கொதிக்க வைத்து அதன் ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் காட்டி வரலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆகாயத்தாமரை இலையை கொதிக்க வைத்து அதன் ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் காட்டி வரலாம்.
பழம்பாசி இலையை பொடி செய்து பாலில் வேக வைத்து வடிகட்டி சிறிதளவு கொடுக்க குணமாகும்.
குப்பைமேனி செடியின் பொடியை 2 சிட்டிகை அளவு நெய்யில் வறுத்து காலை, மாலை சாப்பிட பவுத்திரம் தீரும்.
மஞ்சள் பொடி கலந்து சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர்ந்திருந்து வர புண் ஆறும். மூலவலி குறையும்.
பூண்டை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊற வைத்து பூண்டை மென்று சாப்பிட்டு வந்தால் பவுத்திரத்தின் தொந்தரவு நீங்கும்.
காட்டுதுளசி விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் அளவு பொடியை பாலுடன் சேர்த்து குடிக்கவும்.
முருங்கைவேர் பட்டை, கொன்றைவேர் பட்டை, ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாற்றை துணியில் பிழிந்து 2 சொட்டு காதில் விட காது செவிடு...
சிறுதேள்கொடுக்கு இலைச்சாறுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி காதில் விட காதுமந்தம் சரியாகும்.
கருந்துளசியை கதிர்களுடன் வாட்டி பிழிந்து அதன் சாற்றை 2 சொட்டு காதில் விட்டு வர காது மந்தம் தீரும்.
சுக்கு, பூண்டு, கோரைகிழங்கு, செவ்வல்லிக்கிழங்கு, கோஷ்டம், வசம்பு, திப்பிலி, இந்துப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி காதில்...