June 4, 2013
பாட்டிவைத்தியம் (naturecure)
June 4, 2013
June 4, 2013
வீக்கம் குணமாக
கரியபவளத்தை நாட்டுக்கோழி முட்டை வெள்ளைக்கருவுடன் சேர்த்து அரைத்து அடிபட்ட வீக்கம் மீது தடவி வர வீக்கம் சரியாகி விடும்.
June 4, 2013
June 4, 2013
June 4, 2013
நரம்பு தளர்ச்சி நீங்க
துளசிவேர் பொடி மற்றும் நெய் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.
June 4, 2013
நரம்பு சிலந்தி குணமாக
வேப்பம்பூ, வேப்பங்கொட்டை சேர்த்து அரைத்து கட்டினால் நரம்பு சிலந்தி குணமாகும்.
June 4, 2013
நரம்புதளர்ச்சி குணமாக
பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் வளர்ச்சி நன்கிருக்கும்.நரம்பு தளர்ச்சி விரைவில் சரியாகும்.
June 4, 2013
குடல் புண் ஆற
எழுத்தாணி பூண்டு இலைகளை நன்கு அரைத்து தாராளமாக மலம் போகும் படி கொடுக்க குணம் பெறலாம்.
June 4, 2013
கல்லீரல் நன்கு இயங்க
வேப்பம் பூவை ஊற வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும்.