பாட்டிவைத்தியம் (naturecure)
June 4, 2013
June 4, 2013
கல்லீரல் வலி குணமாக
கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
June 4, 2013
June 4, 2013
கெட்டுபோயிருக்கும் ஈரலை குணப்படுத்த
ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும்.
June 4, 2013
June 4, 2013
கல்லீரல் வீக்கம் குறைய
நொச்சி இலைசாறு, பசுங்கோமியம் ஆகிய இரண்டையும் சேர்த்து 5 மி.லி அளவு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் குறையும்.
June 4, 2013
இரத்தக் கொதிப்பு குணமாக
கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரக பொடியை கலந்து 12 மணி நேரம் ஊற வைத்து குடிக்கலாம்.
May 31, 2013
இரத்தம் சுத்தமாக
நிலஆவாரை சமூலத்தை நிழலில் உலர்த்தி 2 கிராம் அளவு பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
May 31, 2013
இரத்தம் சுத்தமாக
தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.வாத நோயாளிகள் தவிர்த்தல் வேண்டும்.
May 31, 2013