ஞாபகசக்தி அதிகரிக்க
தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர ஞாபகசக்தி அதிகரிக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர ஞாபகசக்தி அதிகரிக்கும்.
எலுமிச்சை பழம் அல்லது வெங்காயத்தை எடுத்து ஒன்று இரண்டாக தட்டி எடுத்து அதை தொடர்ந்து முகர்ந்து பார்க்க வாந்தி குறையும்.
துளசி இலையை தினசரி காலையில் சிறிதளவு மென்று தின்ன ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கரிசலாங்கண்ணி பொடி, திரிபலா பொடி, பிரம்மி பொடி, வல்லாரை, கீழாநெல்லி எடுத்து பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால்...
முசுமுசுக்கைக் கீரை சாற்றில் உலர்ந்த திராட்சையை அரைத்து சாப்பிட்டால் வாந்தி குறையும்.
ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் கலந்து குடிக்க வாந்தி குறையும்
வல்லாரை இலையைக் காயவைத்து அரை கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள் சேர்த்துத் தூள்...
முளைக்கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ருசியின்மை குறையும்.
ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி சாப்பிட்டால், நினைவாற்றல் பெருகும்.