ஜீரணசக்தி அதிகரிக்க
சிறிதளவு சுக்கை பொடி செய்து துணியில் சலித்து வைத்துக் கொண்டு காலை மாலை அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீருடன் கலந்து...
வாழ்வியல் வழிகாட்டி
சிறிதளவு சுக்கை பொடி செய்து துணியில் சலித்து வைத்துக் கொண்டு காலை மாலை அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீருடன் கலந்து...
ஓமம், வசம்பு, இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு ஆகியவைகளை சமஅளவு எடுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். அத்தூளில் 1.4...
அத்தி மரத்தின் வேரை அரைத்து அதன் சாறு மற்றும் தேனை பாலில் கலந்து குடிக்க வாந்தி குறையும்
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து வெந்நீருடன் கலந்து குடித்தால் வாந்தி குறையும்.
வல்லாரை சாற்றில் திப்பிலியை நன்கு ஊறவைத்து பொடி செய்து சாப்பிட்டுவர மூளை சுறுசுறுப்பாக இயங்கும்
மந்தாரை மலரின் மொட்டுகளை பொடியாக நறுக்கி கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து கொடுக்க வாந்தி குறையும்.
வெண்டைக்காயை பச்சையாகவோ அல்லது அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டாலோ மூளை பலம் பெறும்
புதினாக்கீரை சாறும் ,சர்க்கரையும், தேவையானஅளவு சீமைகாடியும் விட்டு கலக்கி அடுப்பில் வைத்து காய்ச்சி பதமாக்கி வைத்து சாப்பிட வாந்தி குறையும்.
அதிமதுரத்துடன் சுக்கு சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி குறையும்.