தாது இழப்பு தீர
சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு ஆகியவற்றை நெய்யில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது இழப்பு தீரும்.
வாழ்வியல் வழிகாட்டி
சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு ஆகியவற்றை நெய்யில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது இழப்பு தீரும்.
10 கிராம் வில்வவேர் பட்டையை 1 கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வர தாது பலப்படும்.
சமுத்திரபாலை இலையை பொடியாக்கி தண்ணீர்விட்டான் கிழங்கு சாற்றில் 7 நாட்கள் ஊறவைத்து பின் உலர்த்தி பொடியாக்கி 2 கிராம் அளவு பொடியை...
அரசம் பழத்தை உலர்த்தி பொடி செய்து தினந்தோறும் பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர ஆண்மைக்குறைவு நீங்கும்.
எலுமிச்சைப்பழ சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில் இரவு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை பருகி வர வேண்டும்.
100 கிராம் முட்டைக்கோஸை பச்சையாக 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உணவுக் குழாயில் சிக்கிய கோழி எலும்பு மலத்துடன் வெளியேறும்.