கர்ப்பம் தரிக்க
வேப்பங்கொழுந்து, வசம்பு, பூண்டு, மிளகு சம அளவு எடுத்து மாதவிலக்கு ஆன நாட்களில் சாப்பிட வேண்டும்.3 மாதம் சாப்பிட்டு வந்தால் மலடு...
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பங்கொழுந்து, வசம்பு, பூண்டு, மிளகு சம அளவு எடுத்து மாதவிலக்கு ஆன நாட்களில் சாப்பிட வேண்டும்.3 மாதம் சாப்பிட்டு வந்தால் மலடு...
வில்வஇலை மற்றும் அருகம்புல் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.
முசுமுசுக்கை சாறு மற்றும் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வந்தால் உடல் எரிச்சல்...
வாழைக் கிழங்கை அரைத்து துணிகட்டி சுட்டு சாம்பலாக்கி அந்த சாம்பலை தேத்தான் கொட்டை பொடியுடன் கலந்து வெல்லம் சேர்த்து சாப்பிடவும்.
வெந்தயப்பொடியை 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
ஆவாரம்பூ, ஆவாரை வேர், பட்டை, இலை, காய் அனைத்தையும் காய வைத்து பொடியாக்கி சாப்பிடவும்.