தோல் நோய் குறைய
சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு,சாதிக்காய் ஆகியவற்றை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை 200...
வாழ்வியல் வழிகாட்டி
சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு,சாதிக்காய் ஆகியவற்றை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை 200...
விளாங்காய் சதைப்பற்றை, உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து பகல், இரவு சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறு அனைத்தும் குறையும்.
முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
தினமும் பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி பெருகி உடல் பலம் உண்டாகும்.
செம்பருத்தி இலைகளைத் தூள் செய்து வைத்துக்கொண்டு ,தினமும் இருவேளை சாப்பிட்டுவர மலச்சிக்கல் குறையும்.
ஆவாரை , நீரடி முத்துப்பருப்பு, பூவரசு மரத்து வேர்ப்பட்டை, இவைகளை எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மைபோல் அரைத்து உடல் முழுவதும்...
கடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டிமேல் பூசிவர கட்டி கரையும்.
துவரம் பருப்பு சிறிதளவு மருதாணி இலைகள் சிறிதளவு இரண்டையும் தயிரில் நன்கு ஊற வைத்து, பின் அரைத்து கால்களில் வெடிப்புகளுள்ள இடத்தில்...