ஆசனவாய் எரிச்சல் தீர
மாம்பருப்பை நெய்யில் வறுத்து பொடி செய்து அரைக்கிராம் அளவு பொடியை மோரில் கலக்கி குடிக்க ஆசனவாய் எரிச்சல் தீரும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாம்பருப்பை நெய்யில் வறுத்து பொடி செய்து அரைக்கிராம் அளவு பொடியை மோரில் கலக்கி குடிக்க ஆசனவாய் எரிச்சல் தீரும்.
கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும்.
பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மூலநோய் மற்றும் இரத்தக்கழிச்சல் தீரும். உடல் வலிமை பெரும்.
பொடுதலை, இஞ்சி , புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை துவையல் சுடுசோற்றுடன் நெய்யில் உண்ண நீங்கும்.
சுக்கு – 50 கிராம் மிளகு – 50 கிராம் சீரகம் – 50 கிராம் கருஞ்சீரகம் – 50 கிராம்...
ஆஸ்துமா கோளாறு இருந்தால் வெள்ளைப் பூண்டை நெருப்பில் சுட்டு வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டும். வெள்ளைப் பூண்டை நெயில் வதக்கியும்...