நெய் (ghee)
June 11, 2013
June 10, 2013
தாது விருத்தியாக
முருங்கை இலை பொரியலை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.
June 10, 2013
தாது இழப்பு தீர
சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு ஆகியவற்றை நெய்யில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது இழப்பு தீரும்.
June 7, 2013
சித்தபிரமை
பிரமிய வழுக்கை இலைச்சாறை நெய் கலந்து காய்ச்சி காலை மாலை 1 கரண்டி அளவு சாப்பிட குணமாகும்.
June 6, 2013
June 6, 2013
June 4, 2013
நரம்பு தளர்ச்சி நீங்க
துளசிவேர் பொடி மற்றும் நெய் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.
May 31, 2013
இரத்தம் சுத்தமாக
நிலஆவாரை சமூலத்தை நிழலில் உலர்த்தி 2 கிராம் அளவு பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
May 31, 2013
பவுத்திரம் தீர
குப்பைமேனி செடியின் பொடியை 2 சிட்டிகை அளவு நெய்யில் வறுத்து காலை, மாலை சாப்பிட பவுத்திரம் தீரும்.
May 28, 2013
காக்காய் வலி குணமாக
பிரமிய வழுக்கை இலைச்சாறை நெய்யுடன் கலந்து காய்ச்சி 1 கரண்டி அளவு குடித்து வர வேண்டும்.