மூலம் குறைய
20 கிராம் பழம்பாசியின் இலையை 1/2 லிட்டர் பால் விட்டு காய்ச்சி வடிகட்டி எலுமிச்சைச் சாறு , தேன் கலந்து காலை,...
வாழ்வியல் வழிகாட்டி
20 கிராம் பழம்பாசியின் இலையை 1/2 லிட்டர் பால் விட்டு காய்ச்சி வடிகட்டி எலுமிச்சைச் சாறு , தேன் கலந்து காலை,...
தான்றிக்காய் தோலை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.
வேப்பம்பூ கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் குறையும்.
1 தேக்கரண்டி கொத்தமல்லி இலைச்சாறுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மூலம் குறையும்.
பறங்கிச் சக்கை, தேன், நெய் இவை அனைத்தையும் குழைத்து தொடர்ந்து சாப்பிட தோல் நோய்கள் குறையும்.
ஆகாயத்தாமரை இலைகளை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் மற்றும் சீதபேதி குறையும்.
தேங்காய்ப் பால்,தேன் கலந்து மசாஜ் செய்ய சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
தேவையான பொருட்கள் சுக்கு – 25 கிராம் ஓமம் – 25 கிராம் தாளிசப்பத்திரி – 25 கிராம் சிறுநாகப்பூ – 25 கிராம் முத்தக்காசு -25 ...
முள்முருங்கையின் தளிர் இலையை எடுத்து நன்கு அரைத்து தேனுடன் கலந்து பூசி வந்தால் மூலநோயினால் ஏற்படும் அரிப்பு குறையும்.
பப்பாளிப் பழம், மாம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.