தேன் (honey)
மஞ்சள் காமாலை குறைய
வாழைத்தண்டை உலர்த்திப் பொடிச் செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்
மஞ்சள் காமாலை குறைய
மூக்கிரட்டை இலைகளை பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்
தூக்கமின்மை குறைய
ஒரு தேக்கரண்டி அளவு சோம்பை எடுத்து அதில் 250 மில்லி தண்ணீர் விட்டு நன்கு மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க...
தூக்கமின்மை குறைய
1 டம்ளர் வெது வெதுப்பான பாலை எடுத்து அதனுடன் சிறிது இலவங்கப்பட்டை பொடி மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து இரவில்...
தூக்கமின்மை குறைய
1 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து படுக்க போகும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
உடல்பருமன் குறைய
கொன்றை மரப்பட்டையின் கசாயம் 60 மில்லி தேன் 5 மில்லி கலந்து ஒரு நாளைக்கு இருவேளை சாப்பிட அதிக உடல் பருமன்...
உடல் பருமன் குறைய
முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
பசி எடுக்க
தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து கொடுத்தால் பசியின்மை குறையும்.