சரும நோய்கள் குறையவேப்பம்பூ கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் குறையும்.