மூல நோய் குறைய
தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு...
வாழ்வியல் வழிகாட்டி
தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு...
திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை...
குப்பைமேனி இலை சாறுடன் சம அளவு தேன் கலந்து தீப்புண் மேல் தடவிவர தீப்புண் ஆறும்.
ஒரு ஸ்பூன் தேனை, மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்து ராத்திரி தூங்குறதுக்கு முன்பு சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும்.
குப்பைமேனி இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து புண்மேல் தடவி வந்தால் தீப்புண் குறையும்.
சிறிதளவு முள்ளங்கி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலைக் குணமாகும்.
சிறிதளவு கரிசலாங்கண்ணி இலையுடன் 9 மிளகு சேர்த்து அரைத்து காலை மாலை வேலைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குறையும்.