இருதய நோய் அகல
செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு...
வாழ்வியல் வழிகாட்டி
செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு...
இஞ்சித்துண்டை சாறு பிழிந்து தெளிந்த நீரை ஊற்றிவிட்டு அதன் அடியில் இருக்கும் மண்டியை தேனில் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால்...
வசம்பை பொடியாக்கி கொள்ள வேண்டும்.இப்பொடிக்கு சம அளவாக வேப்பிலையை அரைத்து ஒரு சுண்டக்காய் அளவு தேனுடன் கலந்து அருந்தினால் சிறிது நேரத்தில்...
மருதாணி செடியின் பட்டைகளை பொடியாக்கி தினம் இரு வேலை தேனுடன் கலந்து அருந்தி வந்தால் மண்ணீரல், கல்லீரல் நோய்கள் குணமாகும்.
வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல் குணமாகும்.
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் மனநோய் குணமாகும்.
பச்சை வெங்காயச் சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் பக்கவாதம் குணமாகும்.
கழற்சிக்கொடி விதைகளை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது கெட்டிப்படும்.