பேதி உடனடியாக நிற்க

வசம்பை பொடியாக்கி கொள்ள வேண்டும்.இப்பொடிக்கு சம அளவாக வேப்பிலையை அரைத்து ஒரு சுண்டக்காய் அளவு தேனுடன் கலந்து அருந்தினால் சிறிது நேரத்தில் பேதி நிற்கும்.

Show Buttons
Hide Buttons