பருக்கள் வராமல் இருக்கஇஞ்சித்துண்டை சாறு பிழிந்து தெளிந்த நீரை ஊற்றிவிட்டு அதன் அடியில் இருக்கும் மண்டியை தேனில் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் பருக்கள் அகல்வதோடு முகத்தில் மேலும் வராமல் இருக்கும்.