துளசி (basil)
மாந்தக் கழிச்சல் குறைய
பேய் துளசி இலைச்சாற்றில் 30 துளி எடுத்து சிறிது பாலுடன் குழந்தைகளுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல் குறையும்.
அம்மை நோய் குறைய
துளசியை இடித்து சாறு எடுத்து அந்த சாற்றை குழந்தைகளின் உடம்பின் மேல் பூசி வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மை நோய் குறையும்.
அந்தி பட்சி தோஷம்
வேப்பங் கொழுந்து, நொச்சியிலை, விளாயிலை, சின்னியிலை, துளசி, வசம்பு, சீந்தில் தண்டு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து அரைத்து உடம்பு...
மாந்தம் குறைய
மருக்காரை வேர், பூலா வேர், துத்தி வேர், வெந்தயம் ஆகியவற்றை இள வறுப்பாக வறுத்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். மணத்தக்காளி...
தோஷம் குறைய
வசம்பு, வெள்ளைப்பூண்டு, மஞ்சள், சின்னியிலை, குட்டி விளாயிலை, துளசி ஆகியவற்றை சுடு தண்ணீர் விட்டு மைபோல் அரைத்து உடலில் பூசி பின்பு...
மூலம் குறைய
துளசி இலை, வறுத்த சீரகம் மற்றும் இந்துப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் விளாம்...
வெயில் கால நோய்களுக்கு
வெயில் காலங்களில் ஏற்படும் சிறுநீர் பிரச்சனை, உடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தயிரில் துளசி இலைச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து...
உப்பு சத்து குறைய
கரிசலாங்கண்ணி, வேப்பிலை, கீழாநெல்லி, துளசி ஆகியவற்றை பொடி செய்து ஒரு டீஸ்பூன் வீதம் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால்...
சின்னம்மை குறைய
சின்னம்மை ஏற்படும் நேரத்தில் செவ்வந்தி பூ, துளசி இலை, புதினா இலை, இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து நீர் விட்டு...