மருக்காரை வேர், பூலா வேர், துத்தி வேர், வெந்தயம் ஆகியவற்றை இள வறுப்பாக வறுத்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். மணத்தக்காளி இலைச்சாறு, சோற்றுக் கற்றாழைச்சாறு, வெங்காயச் சாறு, துளசிச் சாறு ஆகியவற்றுடன் இந்த பொடிகளை கலந்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெயை சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் மாந்தம் குறையும்.
மாந்தம் குறைய
Tags: சிற்றாமணக்கு (Castorplant)சிற்றாமணக்குஎண்ணெய் (Castoroil)சோற்றுக்கற்றாழை (Aloevera)துத்தி (IndianMallow)துத்திவேர் (indianmallowroot)துளசி (basil)பூலாபூலாவேர்மணத்தக்காளி (physalis)மணத்தக்காளிகீரை (physalisleaf)மருக்காரைமருக்காரைவேர்மாந்தம்வெங்காயம் (Onion)வெந்தயம் (Fenugreek)