சின்னம்மை குறைய‌

சின்னம்மை ஏற்படும் நேரத்தில் செவ்வந்தி பூ, துளசி இலை, புதினா இலை, இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் மிகவும் சிறந்தது

Show Buttons
Hide Buttons