துளசி இலை, வறுத்த சீரகம் மற்றும் இந்துப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் விளாம் பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும். கல்லீரல் பலம் பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி