வேப்பங் கொழுந்து, நொச்சியிலை, விளாயிலை, சின்னியிலை, துளசி, வசம்பு, சீந்தில் தண்டு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து அரைத்து உடம்பு முழுவதும் பூசி வைத்திருந்து மாலையில் சுடுதண்ணீரில் குளிப்பாட்டி வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அந்தி பட்சி தோஷம் குறையும்