உஷ்ண சுரம் குறைய

செம்பருத்திப் பூக்கள் ஐந்தை எடுத்து சுத்தமான தண்ணீரில் காய்ச்சி கால் பங்காக வற்றியபின் அதனை மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உஷ்ண சுரம் குறையும்

Show Buttons
Hide Buttons