காதில் சீழ்வடிதல் குணமாக
சீரகப் பொடியை முடக்கற்றான் இலை சாறில் கலந்து ஊறவைத்து காதில் விட்டு வர காதுவலி அகன்று சீழ் வழிவது நிற்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீரகப் பொடியை முடக்கற்றான் இலை சாறில் கலந்து ஊறவைத்து காதில் விட்டு வர காதுவலி அகன்று சீழ் வழிவது நிற்கும்.
சீரகபொடி மற்றும் வில்வபட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யில் குழப்பி சாப்பிட தாதுவீரியம் பெருகும்.
10 கிராம் வில்வவேர் பட்டையை 1 கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வர தாது பலப்படும்.
எலுமிச்சைப்பழ சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து 1 கிராம் அளவு வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட குணமாகும்.
கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரக பொடியை கலந்து 12 மணி நேரம் ஊற வைத்து குடிக்கலாம்.
ஒரு கரண்டி சீரகத்தை தூள் செய்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலை முழுகி வர கண் நோய் குணமாகி கண் பிரகாசமாகும்.
ஒரு பிடி அருகம்புல், 10 மிளகு, 2 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிடவும்.