உடலில் சேர்ந்துள்ள நஞ்சுகளை நீக்கஒரு பிடி அருகம்புல், 10 மிளகு, 2 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிடவும்.