அரிப்பு குறைய
கசகசா , கருஞ்சீரகம், தென்னம் பூ இவைகளை நன்றாகக் அரைத்துத் தினமும் தேய்த்துக் குளித்து வர அரிப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கசகசா , கருஞ்சீரகம், தென்னம் பூ இவைகளை நன்றாகக் அரைத்துத் தினமும் தேய்த்துக் குளித்து வர அரிப்பு குறையும்.
சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைபழத்துடன் சாப்பிட்டால் சுகமான தூக்கம் வரும்.
சீரகம் 10 கிராம், திப்பிலி 10 கிராம்,நெல் பொரி 10 கிராம்,நெல்லி வற்றல் 10 கிராம் இவைகளைத் தட்டி தண்ணீரில் சுண்டக்காய்ச்சி...
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, கொடியின் தண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி...
எலுமிச்சை பழச்சாற்றில் சீரகத்தை ஊற வைத்து அதை தினமும் சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
விழுதி இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெய் விட்டு தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் புழுக்கள் குறையும்.
உலர்ந்த மாம்பூ, சீரகத்தை தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு குறையும்
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிது சீரகம், ஒரு துண்டு சுக்கு இவைகளை நன்றாக மை போல அரைத்து வைத்து கொண்டு,...
சீரகத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் ஒரு சிறிய கல் உப்பை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி விட்டு...