வெட்டைசூடு வெள்ளை தீர
பொடுதலை மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து 1கிராம் அளவு தயிருடன் கலந்து கொடுக்கவும்.
வாழ்வியல் வழிகாட்டி
பொடுதலை மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து 1கிராம் அளவு தயிருடன் கலந்து கொடுக்கவும்.
பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, அதிமதுரம், சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து குடிக்க சுரம் தீரும்.
கானாவாழை சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து காலை மாலை 2 நாட்கள் குடிக்க தாக சுரம் நீங்கும்.
வில்வ இலை, சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
பசு கோமியத்தோடு கருஞ்சீரகத்தை அரைத்து தடவினால் ஆண்குறி வீக்கம் குறையும்.
அருகம்புல்,வெண்தாமரை , சீரகம் கஷாயம் சேர்த்து தேன் கலந்து குடித்து வர இதய பலவீனம் நீங்கும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.