சிரங்கு புண் குறைய
புங்கன் இலை 105 கிராம், வெள்ளெருக்கு 105 கிராம் இவைற்றை சூரணம் செய்து 35 கிராம் சூரணத்தில் 175 கிராம் நல்லெண்ணெய்...
வாழ்வியல் வழிகாட்டி
புங்கன் இலை 105 கிராம், வெள்ளெருக்கு 105 கிராம் இவைற்றை சூரணம் செய்து 35 கிராம் சூரணத்தில் 175 கிராம் நல்லெண்ணெய்...
நாகலிங்கம் இலைகளை மையாக அரைத்து சிரங்கு புண், படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை குறையும்.
தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்று உப்பு கலந்து கரைத்து உடலுக்குப் பூசி உலர விட்டுக் குளித்து வந்தால் சிரங்கு புண்,தேமல் குறையும்.
உத்தாமணி இலை, வேப்ப எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறிய பின் தடவி வர சிரங்கு புண் குறையும்.
கார்போக அரிசி விதைகளை பசும்பால் விட்டு அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் உடலில் சிரங்குபுண் குறையும்.
நான்கு சிகைக்காயை அடுப்பில் போட்டு சுட்டெடுத்து அதனுடன் ஒரு மஞ்சள் துண்டையும் வைத்து நன்றாக அரைத்துச் சிரங்கு உள்ள இடத்தில் போட்டுக்...
பொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு...
வேங்கை மர இலைகளை அரைத்து, நீரிலிட்டுக் களி போல காய்ச்சிச் சொறி, சிரங்கு, அலர்ஜி மேல் பூசி வந்தால் இத்தோல் தொல்லைகள்...
மந்தாரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து சொறி, சிரங்கு மேல் தடவி வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
கிலு கிலுப்பை இலைகளை அரைத்து சொறி, சிரங்கு மேல் பூசினால் சொறி, சிரங்கு குறையும்.