படர்தாமரை குறையநாகலிங்கம் இலைகளை மையாக அரைத்து சிரங்கு புண், படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை குறையும்.