பித்தக் கோளாறு குறைய
விளாங்காய் சதைப்பற்றை, உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து பகல், இரவு சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறு அனைத்தும் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
விளாங்காய் சதைப்பற்றை, உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து பகல், இரவு சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறு அனைத்தும் குறையும்.
கறிவேப்பிலையை பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு சேர்த்து பொடியாக்கி சாதத்துடன் சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும்
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண் குறையும்
துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்...
வேப்பம் பூவை சிவக்க பொரித்து அதனுடன் உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுப்புண்...
சுடுசாதத்தையும்,மஞ்சளையும் அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவி வர அரிப்பு குறையும்.
சாதம் வடித்த நீரில் சிறிதளவு மஞ்சள் தூளையும், சிறிதளவு பனங்கற்கண்டும் சேர்த்து சூட்டோடு சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் குறையும்
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் வெந்தய தூள் ஒரு ஸ்பூன், பனங்கற்கண்டு 2 ஸ்பூன் சேர்த்து கலக்கி குடித்து வந்தால் வயிற்றுவலி...