December 5, 2012
மஞ்சள் காமாலை குறைய
அருநெல்லிக்காய் இலையை சிறிதளவு எடுத்து அரைத்து கால்படி புளித்தமோருடன் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்....
வாழ்வியல் வழிகாட்டி
அருநெல்லிக்காய் இலையை சிறிதளவு எடுத்து அரைத்து கால்படி புளித்தமோருடன் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்....
உளுந்தை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். அந்த பொடியை சாதத்தில் போட்டு அதனுடன் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்