கபம் குறைய
சிறுகுறிஞ்சான்வேரை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து அதை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறுகுறிஞ்சான்வேரை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து அதை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.
பாலில் சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு ஒரு செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் சிறிது பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி...
இலவங்கப்பட்டை துண்டுகளுடன் சிறிது மிளகை இடித்து போட்டு நீர் விட்டு நன்றாக காய்ச்சி தேன் கலந்து குடித்து வந்தால் சாதாரண சளி...
கோவை கிழங்கை இடித்து சாறு பிழிந்து எடுத்து, அந்த சாற்றில் 10 மி.லி குடித்து வந்தால் மார்பு சளி குறையும்.
அமுக்கிராங் கிழங்கை நன்கு இடித்து பொடி செய்து பாலுடன் சோத்து தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்
இஞ்சியை தோல் நீக்கி அதனுடன் சர்க்கரை கலந்து செய்த இஞ்சி முரப்பாவை சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குறையும்.