சளி குறையமணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் மார்பில் ஏற்படும் சளி குறையும்.