இருமல் குறைய
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குறையும்.
2 துண்டு சுக்கை நன்றாக பொடித்து, அதனுடன் 1 துண்டு தேங்காய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். பின்பு அதனுடன்...
அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, அதனுடன் ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட சளி குறையும்.
125 மில்லி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் சளி, ஆஸ்துமா குறையும்.
சிறுகுறிஞ்சான் வேரை எடுத்து வெயிலில் உலர்த்தி இடித்து எடுத்த சூரணம் ஒரு சிட்டிகை, திரிகடுகு சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரி்ல்...
கடுகு எண்ணெய் எடுத்து அதில் கற்பூரத்தை நன்றாக கலந்து மார்பில் நன்கு தடவி வந்தால் மார்புசளி மற்றும் சுவாசித்தல் எளிதாகி ஆஸ்துமா குறையும்.
10 கிராம் கொள்ளு எடுத்து சிறிய குறும்பலாக அதை இடித்து 200 மி.லி தண்ணீர் விட்டு நீர் பாதியாக சுண்டும் வரை...
வில்வமர இலையை சாறு எடுத்து வெந்நீர் அல்லது தேன் சேர்த்து பருகி வந்தால் சளி, ஜலதோஷம் குறையும்.
கற்பூரவல்லி இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைக்கரண்டி வீதம் மூன்று வேளை குடித்து வந்தால் ஜலதோஷம், சளி குறையும்.