வாந்தி குறைய

சீரகத்தை இஞ்சி சாற்றில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச்சூரணம் செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து  தினம் இரு வேளை 1/2 முதல் 1  ஸ்பூன்  அருந்திவர வாந்தி குறையும்.

Show Buttons
Hide Buttons