மார்பு வலிஒரு தேக்கரண்டி துளசி விதை.ஒரு தேக்கரண்டி பன்னீர்.ஒரு தேக்கரண்டி சர்க்கரை.இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தினமும் ஒரு வேளை காலையில் சாப்பிட வேண்டும்.