அஜீரண கோளாறு குறைய
கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை,...
200 கிராம் நீர்முள்ளிச் சமூலம் நன்கு அலசி இடித்து, 2 லிட்டர் தண்ணீரில் போட்டுச் சோம்பு, நெருஞ்சில் விதை, தனியா வகைக்கு...
வேப்பிலை மற்றும் தனியாவை நன்றாக காய வைத்து பொடி செய்துக் கொள்ளவும். கடுகாயையும் அரைத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும். மூன்று பொடியையும்...
நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10...
சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
சின்ன வெங்காயம், கொத்தமல்லி விதை இரண்டையும் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நீர்க்கடுப்புக் குறையும்.
இரண்டு கைப்பிடி அகத்திக்கீரை,பத்துபிடி எலுமிச்சையிலை இரண்டையும் இடித்து 2 தனியா பழம் சேர்த்து மூன்றுப்படி தண்ணீர் விட்டு அரைப்படியாகக் கஷாயம் வைத்து...
கிஸ்மிஸ் பழம் 10 கிராம்,கொத்தமல்லி விதை 6 கிராம் ஆகிய இரண்டையும் இரவில் நன்றாக கொதித்து வற்றச் செய்து, காலையில் அரைத்து வடிகட்டி...