பித்தம் குறைய

இரண்டு கைப்பிடி அகத்திக்கீரை,பத்துபிடி எலுமிச்சையிலை இரண்டையும் இடித்து 2 தனியா பழம் சேர்த்து மூன்றுப்படி தண்ணீர் விட்டு அரைப்படியாகக் கஷாயம் வைத்து ஆறுப்பங்காக்கி 3 நாள் இருவேளை குடித்து வந்தால் பித்த சம்பந்தப்பட்ட‌ நோய்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons