200 கிராம் நீர்முள்ளிச் சமூலம் நன்கு அலசி இடித்து, 2 லிட்டர் தண்ணீரில் போட்டுச் சோம்பு, நெருஞ்சில் விதை, தனியா வகைக்கு 50 கிராம் இடித்துப் போட்டு, அரை லிட்டராகக் காய்ச்சி 1 வேளைக்கு 125 மில்லி வீதம் தினம் 4 வேளை கொடுத்துவர பருத்த உடல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி