மூலம் குறைய
500 கிராம் பொன்னாங்காணி கீரையை 100 வெங்காயம் 6 பல் பூண்டுடன் சமைத்து சாப்பிட்டால் மூலம் நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
500 கிராம் பொன்னாங்காணி கீரையை 100 வெங்காயம் 6 பல் பூண்டுடன் சமைத்து சாப்பிட்டால் மூலம் நோய் குறையும்.
500 கிராம் துத்தி கீரையை 100 கிராம் பருப்பு சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால்...
மணத்தக்காளி இலைகளோடு பாசிப்பருப்புச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.
பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பழக் கொட்டையின் பருப்பை அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குறையும்
சுக்காங்கீரை, துத்திக்கீரை ஆகிய இரண்டின் சாறை சம அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் மூலம் குறையும்.
சுக்காங்கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மூல நோய்கள் மற்றும் குடற்புண்கள் குறையும்.
துத்திக் கீரையை தண்ணீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம்...
துத்தி இலையைக் காய வைத்துப் பொடி செய்து தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு தடவி வர தோல் நோய் குறையும்.
லெட்டூஸ் கீரைகளின் விதைகளை எடுத்து 2 டம்ளர் நீர் விட்டு பாதியாக வரும் வரை சுண்ட காய்ச்சி இரவு குடித்து வந்தால்...