இடுப்பு வலி குறைய
துத்திக்கீரையை தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டு வர இடுப்பு வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
துத்திக்கீரையை தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டு வர இடுப்பு வலி குறையும்.
காசினி கீரையை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், 3 மிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம்...
வெந்தயக் கீரையுடன் சிறிது வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும்.
அரைக்கீரை சாறில் ஒரு கிராம் ஏலரிசியை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
தவசிக்கீரையுடன் பாசிப்பயறுச் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட இரத்தம் தூய்மையைடையும்.
ஆரைக்கீரைச் சாறில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளையும் 5 கிராம் அளவு சாப்பிட்டால்...
காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை வேளையில் ஒரு டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு...
5 கிராம் அளவு காசினிக்கீரையின் விதைகளை எடுத்து அதனுடன் 10 கிராம் கருஞ்சீரகம் மற்றும் 5 கிராம் வெந்தயம் சேர்த்து நன்றாக...
பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கால் வீக்கம் குணமாகும்