நீரிழிவு குறைய

5 கிராம் அளவு காசினிக்கீரையின் விதைகளை எடுத்து அதனுடன் 10 கிராம் கருஞ்சீரகம் மற்றும் 5 கிராம் வெந்தயம் சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு குறையும்.

Show Buttons
Hide Buttons