மயக்கம், தலை சுற்றல் குணமாக
சீந்தில் கொடி, கொத்தமல்லி, சீரகம் இம்மொன்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்து 1/4 லிட்டர் தண்ணீருடன் பாத்திரத்தில் இட்டு கலக்கி...
வாழ்வியல் வழிகாட்டி
சீந்தில் கொடி, கொத்தமல்லி, சீரகம் இம்மொன்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்து 1/4 லிட்டர் தண்ணீருடன் பாத்திரத்தில் இட்டு கலக்கி...
வல்லாரை இலைகளை பால்விட்டு இடித்து பொடியாக்கி இப்பொடியுடன் பனங்கற்கண்டு மற்றும் பால் சேர்த்து வாரம் ஒரு முறை உண்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
கீழாநெல்லி இலைகளுடன் கற்கண்டு கலந்து உண்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
முள்ளங்கி விதையை தூள் செய்து கற்கண்டு சேர்த்து தினசரி 2 வேலை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
பலாக்கொட்டையை அவித்து பின் காய வைத்து நன்றாக காய்ந்தவுடன் பவுடராக்கி அந்த பவுடரை கருப்பட்டியுடன் அல்லது கற்கண்டு சேர்த்து சாப்பிட தாது...
மகிழம்பூவை கஷாயமாக்கி கற்கண்டு சேர்த்து இரவில் 50 மி.லி குடித்து வர குணமாகும்.
செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பனங்கற்கண்டு பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கட்டு குணமாகும்.
கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு கலந்து குடிக்க சிறுநீர் நன்றாக பிரியும்.
மாதுளம்பூ சாறு 15 மி.லி மற்றும் கற்கண்டு சேர்த்து 3 வேளை சாப்பிடவும்.